நிலக்கரி தட்டுப்பாடு இருந்த நிலையில், தற்போது நிலைமை சீராகிறது - மத்திய அரசு Oct 19, 2021 2620 4 நாட்களுக்கு குறைவாக நிலக்கரி கையிருப்பு கொண்ட அனல் மின் நிலையங்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனல் மின் திட்டங்களுக்கான நிலக்கரிக்கு தடுப்பாடு இருந்த நிலையில், தற்ப...